தொந்தரவின் சுடர்
Original price was: ₹120.00.₹114.00Current price is: ₹114.00.
Only 20 item(s) left in stock.
... people are viewing this right now
Description
வெகு அபூர்வமாக என்
கிளைகளில் மலரும் பூ
நீ – அதற்காகக் காலமெல்லாம்
உடலெங்கும் முட்கள் வளர்த்துக்
காத்திருக்கும் கற்றாழை நான்!
மண்ணகழ்ந்து மண்ணகழ்ந்து
மண்புழுக்கள் வாழ்க்கை
வாழ்வதற்கே என்று சொல்லுவதை
பறந்து பறந்து வானளந்து
வண்ணத்துப்பூச்சிகள் மேகங்களிடம்
கொண்டு சேர்க்கின்றன!
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.6 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 94 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.