இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்

Original price was: ₹200.00.Current price is: ₹180.00.

Only 49 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

ஓர் அவலத் தலைவன் (Tragic Hero) என்றால். அவனுக்கு என்ன என்ன பண்புகள் இருக்க வேண்டும் என்று கருதப்படுகின்றனவோ அவை எல்லாவற்றிற்கும் ஒரு கொள்கலமாக இராவணனை ஆக்கியுள்ளான் கம்பன். அவலத் தலைவன் வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கும் பண்புகள் சிலவற்றையும் இராவணன்பால் ஏற்றியுள்ளான். இப் பண்புகள் காரணமாக இராவணன் வீழ்ச்சி நடைபெறுகிறது. அவ்வீழ்ச்சியைப் படிப்படியாகக் கூறுகிறான் கலைஞன். இதனை ஒரு கோவைப்படுத்திக் காண்டலே ஓர் அழகு

கம்பராமாயணத்தை ஒரு கலையாகக் கொண்டு கலைக் கண்ணுடன் படித்து எழுதப்பட்ட நூல் இதுவாகும். தனிப்பட்ட பாத்திரங்கள் மீதுள்ள விருப்பு வெறுப்புக்களைக் கொண்டு இந் நூலைப் பார்த்தால். பெரிதும் கருத்து வேறுபாடு தோன்றவே செய்யும். எனவே, விருப்பு வெறுப்பு நீக்கி இதனைப் படிக்க வேண்டுமென்று அன்பர்களை வேண்டுகிறேன்.

Additional information

Weight 0.25 g
Dimensions 1 × 14 × 21.4 cm
Author Name

Publisher

Pages

176

Format

paperback

ISBN

9789393724007

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories