ஃபோகஸ்

Original price was: ₹80.00.Current price is: ₹76.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

நாம் இயல்பாகவே, எந்த உருவம் திரையில் தெளிவாகத் தெரிகிறதோ, அதன்மீதுதான் கவனத்தைச் செலுத்துவோம். அதன்படி. ஃப்ரேமில் இரண்டு கதாபாத்திரங்கள் இருந்தாலும், அதில் யார் தெளிவாகத் தெரிகிறார்களோ அவர்களைத்தான் பார்க்கிறோம். அவர்களின் செயல் களைத்தான் கவனிக்கிறோம். பின்னணிச் சூழலைவிட கதாபாத்திரங்கள் தெளிவாகத் தெரிகிறபோது. நாம் கதாபாத்திரங்கள்மீதுதான் கவனத்தைக் குவிப்போம். அப்படியாக, இந்த கேமரா ஃபோகஸ் புள்ளியை முன்னும் பின்னும் நகர்த்துவதன்மூலமாக, இரு கதாபாத்திரங்களுக்குமிடையே, கவனத்தை மாற்றி மாற்றி திசைதிருப்ப முடிகிறது. சினிமாவில் காட்சிரீதியிலான கதைசொல்லலை நிகழ்த்திக் காட்ட ஃபோகஸ் (camera focus) ஒரு மிகச்சிறந்த கருவி. பார்வையாளர்களின்
இடையில் எந்தவொரு வெட்டும் இல்லாமலேயே, காட்சியில், ஒரு கதாபாத்திரத்திற்கு கவனத்தைச் கதாபாத்திரத்திலிருந்து மற்ற செலுத்தமுடிகிறது. இந்த ஃபோகஸ் சார்ந்த முடிவுகளையெல்லாம். முன்கூட்டியே ஷாட் லிஸ்டில் திட்டமிட்டிருக்க வேண்டும். காட்சியில் எந்தெந்த இடத்திலெல்லாம் இந்த ஃபோகஸ் ஷிஃப்ட் (Focus Shift) செயல்பட வேண்டும். அதற்கு எந்த லென்ஸ் பொருத்தமாகயிருக்கும்? என்பதிலெல்லாம் முன்கூட்டிய தெளிவுத்தன்மை அவசியம். இதைச் செய்துகாட்ட, ஷாட்டின் கோணம், கேமரா இயக்கங்கள், இந்த ஃபோகஸ் புள்ளியை (Focus Puller) இழுக்கத் தேவையான நபர்கள் அல்லது உபகரணங்கள் குறித்தெல்லாம் முன்கூட்டியே முடிவுசெய்திருப்பது நல்லது.
ஒரு ஷாட்டிற்குத் தேவையான, இதுபோன்ற பல விஷயங்களைக் குறித்தும், படப்பிடிப்பு நடக்கிற பரபரப்பான இடத்தில் நினைவுகொள்ள சிரமமானதாக இருக்கலாம். எனவே, முன்கூட்டியே ஷாட் லிஸ்ட் (Shot List தயாரித்துக்கொள்வது உங்கள் வேலையை எளிதாக்குகிறது. படப்பிடிப்பில் நிகழ்கிற அநாவசியமான மன அழுத்தத்தை இது குறைக்கிறது.
திரைப்படப் படப்பிடிப்புத் தளத்தில் என்னென்ன வகையான ஃபோகஸ்கள் பயன்பாட்டில் உள்ளன. பயன்படுத்தப்படுகின்றன. என்னென்ன எப்படி CALLDET உபகரணங்கள் ஷாட் ஒரு கட்டமைக்கப்படுகிறது போன்றவற்றை இக்குறுநூல் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

focus, ffocus, focas, deesha, dheesha, theesha, cinema, camera, lens, direction, filmmaking, film, shot

Additional information

Weight 0.1 g
Dimensions 0.4 × 14 × 21.5 cm
Author

தீஷா

Publisher

ப்யூர் சினிமா பதிப்பகம் / பேசாமொழி

Pages

54

Format

paperback

ISBN

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “ஃபோகஸ்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories