அகதி
Original price was: ₹220.00.₹209.00Current price is: ₹209.00.
Description
நம்மூர்ச் சேர்மேன் இரண்டு கொலையாவது பண்ணியிருக்கிறார், இரண்டு கற்பழித்தல் வியவகாரங்களிலாவது ஈடுபட்டிருக்கிறார், இரண்டு பொய்ச் சாக்ஷிகளாவது தயார் செய்திருக்கிறார், இரண்டு களவாணி விஷயங்களில் கலந்திருக்கிறார் அல்லது குறைந்தபக்ஷம் இரண்டு லஞ்ச ஊழல் களிலாவது ஈடுபட்டிருக்கிறார் என்றாவது அறியாத ஊரேயில்லை. இந்த மாதிரி விஷயங்களில் உலகம் என்ன செய்கிறது? இது தான் யுகதர்மம் என்று பேசாதிருந்து விடுகிறது. இந்தச் சிறு நாவலில் ஊர் வரவில்லை; பெரிய மனிதன் மட்டுமே வருகிறார்.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.3 × 14.5 × 21 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 160 |
| Format | Hard cover |
| ISBN | 9788197698880 |



Reviews
There are no reviews yet.