அண்டசராசரம்
Original price was: ₹70.00.₹66.00Current price is: ₹66.00.
Description
இந்திய தேசிய ராணுவத்திற்காக நேதாஜி உருவாக்கிய ஆசாத் வங்கியிலிருந்த பணமும் சேமிப்பும் அவரது மரணத்திற்குப் பிறகு என்னவாகின என்ற புதிர் இன்றும் தொடர்ந்துகொண்டே வருகிறது.
அண்ட சராசரம் என்பது அந்தப் புதிரைக் கண்டறிவதற்கான ரகசியச் சொல்.
திப்பு என்ற சிறுவனும் சாத்யாகி என்ற கிழவரும் ஒன்று சேர்ந்து துப்பறிய முனைகிறார்கள். அவர்கள் சந்திக்கும் விசித்திரமான பிரச்சனைகளும் அதற்கான தீர்வுமே நாவலை முன்னெடுத்துச் செல்கின்றன.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.4 × 14 × 21.4 cm |
| Author | எஸ்.ராமகிருஷ்ணன் |
| Publisher | தேசாந்திரி பதிப்பகம் |
| Pages | 70 |
| Format | paperback |
| ISBN | 9789387484610 |




Reviews
There are no reviews yet.