அன்னை வயல்
Original price was: ₹160.00.₹144.00Current price is: ₹144.00.
Description
தமிழில் பூ.சோமசுந்தரம்
அன்னை வயல்,’ சி. ஐத்மாத்தவின் உள்ளங்கவரும் புதுப் படைப்பு. அதில். விவரிக்கப்பட்டுள்ளவை அண்மைக்கால நிகழ்ச்சிகள். பாசிஸத்துக்கு எதிராக சோவியத் மக்கள் நடத்திய மாபெரும் தேசபக்தி யுத்தக் காலத்தில் நவீனத்தின் சம்பவங்கள் தொடங்குகின்றன. அன்னையின் போரில் தன் அருமைப் புதல்வர்கள் அனைவரையும் பறிகொடுத்து விட்ட போதிலும் நன்மையிலும் மனிதத்தன்மையிலும் நம்பிக்கையை இழந்துவிடாத சாதாரணக் கிர்கீஸிய மாதின் துயரக்கதையை அவளது வாய் மொழியாகவே விவரிக்கிறார் சிங்கிஸ் ஐத்மாத்தவ். யாவற்றிலும் மாண்பும் எழிலும் வாய்ந்ததும் உதாரமுள்ளதும் ஏக்கம் நிறைந்ததும் ஆன தாயுள்ளத்தின் கதை இது.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.3 cm |
| Author | சிங்கிஸ் ஐத்மாத்தவ் |
| Publisher | மீ வெளியீடு |
| Pages | 164 |
| Format | paperback |
| ISBN | 9789349539969 |



Reviews
There are no reviews yet.