அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை
Original price was: ₹120.00.₹114.00Current price is: ₹114.00.
Description
தமிழ்நாட்டில் இன்று குழந்தை இலக்கியம் நிறைய தேவைப்படுகிறது. இப்புத்தகத்தின் ஆசிரியர் மு.முருகேஷ். ஏற்கெனவே சிறுவர்களுக்கான கதைகள் எழுதி இருப்பவர். அவரது இப்புத்தகம் குழந்தைகள் ரசித்து வாசிப்பதாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
நிராகரிக்கப்பட்டதும் பலமற்றதுமான சிறிய உயிர்களுக்கு ஆதரவாக இத்தொகுப்பின் கதைகள் பல நிற்பது, என் ரசனைக்கு மிக நெருக்கமான விசயம். பலம் கொண்டவை. தந்திரம் நிறைந்தவை. வஞ்சகம் செய்பவைக்கு எதிராகச் சிறிய உயிர்கள் நடத்தும் போராட்டத்தைக் கதைகளில் வாசித்துக் களித்தேன்.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.6 × 18.5 × 24 cm |
| Author | மு. முருகேஷ் |
| Publisher | அகநி பதிப்பகம் |
| Pages | 102 |
| Format | paperback |
| ISBN | 9789382810391 |



Reviews
There are no reviews yet.