அர்த்தமுள்ள இந்துமதம்
Original price was: ₹650.00.₹618.00Current price is: ₹618.00.
Description
உலகில் உள்ள ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு காலத்தில் ஒரு மஹாபுருஷரால் அந்தந்தக் கால தேசத்துக்கு ஏற்றவாறு தோற்றுவிக்கப்பட்டது. நமது இந்து மதம், ஒருவரால், காலத்திற்கேற்றவாறு தோற்றுவிக்கப்படாமல், உலகம் தோன்றின முதல், ஆண்டவராலேயே தோற்றுவிக்கப்பட்டு, எல்லாக் காலத்திற்கும், எல்லா மக்களுக்கும் ஏற்ற வகையில், அனாதியாய் இருந்து கொண்டிருக்கிறது.
நமது இந்து மதத்திற்கு ஒருநாளும் முடிவு ஏற்படாது. ஆனால் குறைவு ஏற்படலாம். குறைவு அவ்வப்போது தோன்றும். இறைவனின் அவதாரதினாலும் மஹாபுருஷர்களாலும் ஞானிகளாலும் நிறைவு பெற்றுவிடும். இந்து மதத்தில் நடக்கக் கூடிய ஒவ்வொரு காரியத்திற்கும் சடங்கிற்கும் அர்த்தமுண்டு என்ற கருத்துகளை எல்லாம் பாமர மக்கள் படித்து அறிந்து கொள்ளும் வகையில் கவிஞர் திரு. கண்ணதாசன் அவர்கள் ‘தினமணி கதிர்’ மூலம் எழுதி வந்ததை, நல்ல நூல்களாக வெளியிடுவதையறிந்து சந்தோஷிக்கிறோம்.
இது போன்ற நல்ல ஆஸ்திகக் கருத்துகள், எல்லா மக்களுடைய மனத்தில் ஊன்றி, இந்து தர்மத்தைக் கடைப்பிடித்து எல்லோரும் சுகமாக வாழ வேண்டும்.
– நாராயண ஸ்மிருதி
Additional information
| Weight | 1 g |
|---|---|
| Dimensions | 1.2 × 14 × 21.4 cm |
| Author | கவிஞர் கண்ணதாசன் |
| Publisher | கண்ணதாசன் பதிப்பகம் |
| Pages | 880 |
| Format | Hard cover |
| ISBN | 9788184024913 |



Reviews
There are no reviews yet.