அற்றவைகளால் நிரம்பியவள்
Original price was: ₹430.00.₹408.00Current price is: ₹408.00.
Description
நவீன சமூகத்தில் (எல்லா நிலத்திலும் ஓடுக்குதல்களும் சுதந்திரமற்ற இருப்பின் சவால்களும் ஒரு பெண்ணை சதா நிலைகுலையச் செய்த படியே இருக்கின்றன. பால்ய நினைவுகளும் நிறுவன எல்லைகளை மீறமுடியாத தயக்கமும் புதிய நிலத்தில் நிகழும் உறவுகளின் வழியே பிறக்கும் காதல் தருணங்களும் அவை உருவாக்கும் தடுமாற்றங்களும் கலாசார, நிலவியல் குறித்த பதிவுகளும் பாலியல் நுகர்பொருளென சிதைக்கப்பட்ட இளம் பெண்களின் சந்திப்புகளும், இனத்துவேஷங்களின் அலைக்கழிப்புகளுமாக நகர்கிறது ஒரு பெண்ணின் பயணம் மனச் சமனற்ற தனது காலங்களை சதா தன்னோடு விவாதித்தபடியே நால்லாக விரிக்கிறாள். அந்தப் ‘பயணி’ எல்லை கடந்தும் சாவற்றும் வாழ்கிற தமிழ்ச் சாதிய சமூகத்தின் மனோபாவத்தை நாவலின் போக்கில் அரசியலாகப் பதிவாக்கியிருப்பதின் வழி கூடுதல் கவனம்கொள்ள வேண்டிய படைப்பாக உருவாகியிருக்கிறது இந்த நாவல்.
Additional information
| Weight | 0.9 g |
|---|---|
| Dimensions | 4.8 × 14.2 × 22 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 712 |
| Format | Hard Cover |
| ISBN |




Reviews
There are no reviews yet.