ஆலிஸின் அற்புத உலகம்
Original price was: ₹120.00.₹114.00Current price is: ₹114.00.
Description
பாக்கெட் கடிகாரம் வைத்துள்ள முயலைத் துரத்திச் செல்லும் ஆலீஸ் விநோத உலகினுள் சஞ்சரிக்கிறாள். உருமாறுகிறாள். திடீரென அவளது கால்கள் கண்ணிற்குத் தெரியாமல் மறைந்து விடுகின்றன. கால்களுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி வைக்கலாமா என்று யோசிக்கிறாள்.
ஆலீஸ் ஏன் இப்படித் துரத்தப்படுகிறாள். நீ யார் எனக் கேட்கும் கம்பளிப்பூச்சிக்கு நான் இன்று என்னவாக இருக்கிறேன் என்று தான் ஆலீஸ் பதில் சொல்லுகிறாள். அது தான் நிஜம்.
அவள் இன்னும் கொஞ்ச நேரத்தில் என்ன ஆவாள். எந்தச் சுழல் அவளை இழுத்துச் செல்லும் என அவளுக்கே தெரியாது. தான் எவர் கனவிலோ நடமாடும் உருவம் தானோ என்று கூட ஆலீஸ் யோசிக்கிறாள்.
விழித்தபடியே கனவு காணுவது போன்ற அனுபவத்தையே இந்த நாவல் நமக்குத் தருகிறது.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.6 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 112 |
| Format | paperback |
| ISBN | 9789387484641 |



Reviews
There are no reviews yet.