இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
Original price was: ₹250.00.₹237.00Current price is: ₹237.00.
Description
சலனங்கள் மறைவதில்லை. தன்னை உருவாக்கிய, உயர்த்திய, பாதித்த, பரவசப்படுத்திய மனிதர்களை, ஈரம் காயாத வார்த்தைகளால் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்கிறார் வைரமுத்து.
கலைஞரும் எம்.ஜி.ஆரும்; சிவாஜியும் கண்ணதாசனும்; பாரதிராஜாவும் இளையராஜாவும்: ஜேசுதாசும் சுசீலாவும் இன்னும் பலரும் வைரமுத்து மூலமாக மறுஅறிமுகம் ஆகும் போது. நாம் அடையும் பிரமிப்பு விவரிக்கமுடியாதது. பெரிய மனிதர்கள், சிறிய மனிதர்கள் என்ற பாகுபாடில்லாமல் வைரமுத்துவின் பறவை மனம் இறக்கை கொள்கிறது.
வைரமுத்து தன் உலகோடு கொண்டிருக்கும் உறவு நுட்ப மானது; ஆழமானது; உணர்ச்சிபூர்வமானது. அந்த உறவின் வலிமையை, ஆனந்தத்தை, பரவசத்தை, பூரிப்பை, வலியை, வேதனையை, வைரமுத்து நேர்மையோடு நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அர்த்தத்தை,
நெகிழ்ச்சியும் கோபமும் அடுத்தடுத்து அணிவகுக்கும் அபூர்வப் புதையல் இது.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.3 × 13.8 × 21.2 cm |
| Publisher | சூர்யா லிட்ரேச்சர் வெளியீடு |
| Pages | 248 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.