இப்பொழுதின் சக்தியைப் பயன்படுத்துதல்

Original price was: ₹140.00.Current price is: ₹133.00.

Only 24 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழில்: கனகமணி

கடந்த காலங்களில் எழுதப்பட்ட ஆன்மீக நூல்களில் தலை சிறந்த நூல்கள் ‘இப்பொழுது’ மற்றும் ‘இப்பொழுதின் சக்தியைப் பயன்படுத்துதல்’ என்பது ஏற்கனவே நிரூபணம் ஆகியுள்ளது. வார்த்தைகளை விஞ்சிய சக்தி இந்நூலில் நிறைந்துள்ளது. மேலும் உங்களை எண்ணங்களைக் கடந்த அமைதியான இடத்திற்கு, அதாவது உங்கள் எண்ணங்களால் உண்டான சங்கடங்கள் நீங்கிய இடத்திற்கு இந்நூல் அழைத்துச் செல்கிறது. புத்தகம் முழுவதிலும் குறிப்பாகப் பயிற்சிகள், மற்றும் நம் வாழ்வில் அருள், எதார்த்தம், நளினம் போன்றவற்றினை அடையும் வண்ணம் ‘திறவுகோல்கள்’ பல அளிக்கப்பட்டுள்ளன. நமது எண்ணங்களை நாம் அலசி ஆராய்ந்து இந்த உலகை இப்பொழுது என்னும் நிகழ்நொடிகளில் பார்க்கும் பொழுதுதான் அவற்றின் பலனைப் பெற முடிகிறது. ‘இப்பொழுதின் சக்தியைப் பயன்படுத்துதல்’ என்ற இப்புத்தகம் தேவையான பயிற்சிகள் மற்றும் திறவுகோல்களையும் கொடுக்கும் வகையில் மிக அற்புதமாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தை முழுமையாகப் படியுங்கள்.. அல்லது ஏதாவது ஒரு பக்கத்தைப் பிரித்துப் படியுங்கள். அதிலுள்ள வார்த்தைகளை ஆழமாகச் சிந்தியுங்கள். வார்த்தைகளுக்கிடையில் சிந்தியுங்கள். வாழ்க்கை மாற வேண்டிய அவசியத்தை உடனேயோ அல்லது காலம் கழித்தோ உணர்ந்துகொள்வீர்கள். அந்தச் சக்தி அதாவது மாற்றத்தை விளைவிக்கும் சக்தி உங்களை மட்டும் அல்ல உங்களது உலகையும் உயர்த்தும். இப்பொழுதின் சக்தியைக் கண்டுணருங்கள் . வெற்றி கொள்ளுங்கள்… அது உங்கள் கைகளில்தான் இருக்கிறது.

Eckart Dole, Kanagamani, Kannadasan Pathippagam

Additional information

Weight 0.15 g
Dimensions 0.6 × 14 × 21.4 cm
Author Name

Publisher

Pages

112

Format

paperback

ISBN

9788184027556

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “இப்பொழுதின் சக்தியைப் பயன்படுத்துதல்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories