இல்லறவாசிகள்
Original price was: ₹450.00.₹427.00Current price is: ₹427.00.
Description
ஆண்கள் நம்மை உழும் நிலங்களாகவும் கருவைச் சுமக்கும் வயிறுகளாகவும் வேறு வழியின்றி அடிபணிந்து போகும் கீழானவர் களாகவும்தான் பார்க்கிறார்கள். சகோதரிகளே! நம் விடுதலைக்கான நேரம் வந்துவிட்டது; அதன் தாளத்தையும் பாடலையும் உற்றுக் கவனித்தாக வேண்டும். நாம் ஒவ்வொருவரும் மாபெரும் சக்திக் கிடங்குகள். நம் எதிரிகளின் கண்களில் இருந்து புறப்பட்டு வரும் எதிர்மறை அலைகளை நம்முடைய நேர்மறை அலைகளால் அழித்து விடுவோம்; நாம் அவர்களின் ஆசைக்கான போகப்பொருள் இல்லை: நாம் உயிரோட்டமான சக்தி நிலையம். நாம் புரிந்துகொள்ள முடியாத கடல்.
Additional information
| Weight | 0.5 g |
|---|---|
| Dimensions | 2.4 × 14 × 21.4 cm |
| Author | ஆசிரியர்:தாஹர் பென் ஜீலோவ்ன் தமிழில்: சு. ஆ. வெங்கட சுப்புராய நாயகர் |
| Publisher | தடாகம் வெளியீடு |
| Pages | 416 |
| Format | paperback |
| ISBN | 9789393361202 |




Reviews
There are no reviews yet.