உயிர்த் தன்மையின் உறைவிடமே மார்க்சியம்
Original price was: ₹120.00.₹114.00Current price is: ₹114.00.
Description
பொதுவாக புரட்சியாளர்களின் வாழ்க்கை என்பது ஒட்டுமொத்த மனிதகுல விடுதலைக்கான போராட்டத்துடன் இணைந்தது.உயிர்த் தன்மையின் உறைவிடம் மட்டும் மார்க்சியம் அல்ல. “வாழ்க்கையின் உண்மைதான் மார்க்சியம்” எனவே உண்மை என்றும் வெல்லும்.
– தோழர் என்.சங்கரய்யா
ஆங்கிலத்தில் ஒருவகை எழுத்து நடை உண்டு. மனம் போனபடி எழுதி வாசகனை ஈர்க்கும் கட்டுரை நடை ஆகும். அதனை லூஸ்சாலிஸ் ஆஃப் மைண்ட் என்பர். அது மனதில் பட்டதை ரசிக்கும்படி எழுதுவதாகும். அதில் உயிரற்ற எழுத்துக்கள் உயிர் பெற்று வாசகனோடு உறவாடும். அத்தகைய முறையில் இந்த புத்தகம் உள்ளது. இதனை எழுதிய இளம் தோழர் லெனின் பருந்துபோல் பறந்து பார்த்து இன்றைய தேதியில் அரசியல் சமூக இயக்கத்தின் போக்குகளை புரிய எது சிறந்த தத்துவ கருவி என்பதை காட்டுகிறார்.
– தோழர் வே.மீனாட்சிசுந்தரம்
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.7 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 120 |
| Format | paperback |
| ISBN | 9788196068776 |



Reviews
There are no reviews yet.