உரைநடைத் தமிழில் சங்க இலக்கியம் – எட்டுத்தொகை
Original price was: ₹80.00.₹76.00Current price is: ₹76.00.
Description
சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என மூன்று பகுதிகள் உள்ளன.
முதல் பகுதியாகிய பத்துப்பாட்டைத் தனி உரைநடை நூலாக எழுதியுள்ளேன்.
இது இரண்டாம் பகுதியாகிய எட்டுத்தொகை பற்றியது இதில் அடங்கிய எட்டு நூல்களைப் பற்றியும் எளிய இனிய உரைநடையில் எழுதியுள்ளேன்.
இக்கால சந்ததியாருக்கு இப்போது சங்க இலக்கியங் களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் 4. (Fast Learning Series) படித்தறியும் வரிசையாக இந்நூல்களைப் பற்றி எழுதி வருகிறேன்.
அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டுகிறேன் . இந்நூலை அழகாக அச்சிட்டு வெளியிடும் நர்மதா பதிப்பகத் தாருக்கு என் நன்றி என்றும் உள்ளது.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.8 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 136 |
| Format | paperback |
| ISBN | 9789388428170 |



Reviews
There are no reviews yet.