உல்லாசத் திருமணம்
Original price was: ₹300.00.₹285.00Current price is: ₹285.00.
Description
மொராக்கோவில் பிறந்த பிரஞ்சு எழுத்தாளர் தஹர் பென் ஜெலூன் தன் சமூகத்தில் நிலவும் அடக்குமுறைகள், அநீதிகள், தீமைகள் ஆகியவை குறித்துக் கட்டற்ற சுதந்திரத்துடன் விவாதிக்கப் பொருத்த மான புனைவுக்களமாக உல்லாசத் திருமணம் என்னும் இப்புதினத் தைப் படைத்திருக்கிறார்.
மூன்று தலைமுறையினை உள்ளடக்கியுள்ள இப்புதினத்தில், ஏறக் குறைய எழுபது ஆண்டு கால மொராக்கோ வரலாற்றை நடுநிலை பிறழாமல் அழகியளோடு விவரிக்கமுனையும் தஹர் பென் ஜெலூனின் சுயவாழ்க்கையும் இந்தப் புதினத்தின் காலகட்டத்தோடு பொருந்தி விடுகிறது.
இப்புதினத்தைத் தன் மகன் அமினுக்குச் சமர்ப்பணம் செய்திருப்ப தோடு மட்டுமின்றி கரீம் என்னும் பாத்திரத்தின் வடிவில் வாசகர்கள் அவனைக் காண வழி செய்கிறார் ஜெலூன். இயற்கையின் சோத னையால் நிரந்தர மழலைத் தன்மையுடன் விளங்கும் கரிமுக்கு இக் கதையினை இயக்கும் பெரும் பங்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.
விடாமல் தொடரும் சமூகத் தீமைகள் மீதான தன் அறச்சிற்றத்தைத் தணித்துக்கொள்ளும் வடிகாலாக அமையும் இப்புதினம் வெள்ளை இருள் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது.
Additional information
| Weight | 0.35 g |
|---|---|
| Dimensions | 1.4 × 14 × 21.5 cm |
| Author | ஆசிரியர்:தாஹர் பென் ஜீலோவ்ன் தமிழில்: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் |
| Publisher | தடாகம் வெளியீடு |
| Pages | 264 |
| Format | paperback |
| ISBN | 9789388627139 |




Reviews
There are no reviews yet.