ஊருக்கு நூறுபேர்
Original price was: ₹90.00.₹85.00Current price is: ₹85.00.
Description
பாரதிக்குப் பிறகு தமிழ்ச் சமுதாயத்தை ஆணிவேர் வரை அசைத்த ஆற்றலின் பிரவாகம் ஜெயகாந்தன். வளைந்தும் குழைந்தும், நேரத்திற்குத் தக்கப்படி அனுசரித்தும் போகும் உலகத்தில் அவர் ஒரு நிமிர்ந்த தென்னை, என்பார் கவியரசு கண்ணதாசன்.
மேடையில் பேசினால் வள்ளுவரும் பாரதியும் துள்ளு நடை போடும். கம்பீரமோ தலைப்பாகை தரிக்காத விவேகானந்தமாய் நிமிர்ந்து பார்க்கும்.
1972 ல் சாகித்ய அகாதமி விருதும், 1978 ல் சோவியத் நாடு விருதும், 1986 ல் தமிழ்ப் பல்கலைக்கழக ராஜராஜன் விருதும், பின்னர் சாகித்ய அகாதமியின் “Fellow” என்னும் பீடு மிக்க பெருமையும் தரப் பெற்று விருதுகளை கௌர வித்தவர் ஜெயகாந்தன்.
நம் காலத்தின் மகத்தான இலக்கியச் சாதனையாளர் ஜெயகாந்தன்.
– சிற்பி
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.4 × 12 × 18 cm |
| Author | ஜெயகாந்தன் |
| Publisher | மீனாட்சி புத்தக நிலையம் |
| Pages | 96 |
| Format | paperback |
| ISBN |




Reviews
There are no reviews yet.