ஏறக்குறைய சொர்க்கம்
Original price was: ₹150.00.₹143.00Current price is: ₹143.00.
Description
ஏறக்குறைய சொர்க்கம் முதலில் தொடர் கதையாக வெளிவந்தது. குமுதம் இதழில் ஆரம்பகாலங்களில் நைலாள் கயிறு. ‘அனிதா இளம் மனைவி’ போன்ற குற்றம் சார்ந்த கதைகள் எழுதிவந்தபோது ’24 ரூபாய் தீவு நாவலில் சற்று வித்தியாசமான கதையை அளித்தேன். அதிலும் குற்றம் சற்று யதார்த்தமான சூழலில் நிகழ்ந்தது. ‘ஏறக்குறைய சொர்க்கம் தான் நான் குமுதத்தில் முதன் முதலாக அன்றாடம் சார்ந்த கதையை முயற்சித்தேன்.
ஒரு அழகான மனைவி இருந்து அல்லல் படுகிறவர்கள் அழுகையைப் பார்த்திருக்கிறேன். இந்தக் கதையில் கதாநாயகன் எப்படி அந்த சங்கடத்துடன் சமரசம் செய்து கொள்கிறான் என்பது பலருக்கு அதிர்ச்சி தந்ததாயும் உண்மைக்கு மிக அருகில் உள்ளதாக பலர் சொல்கிறார்கள்.
ஏறக்குறைய சொர்க்கம் மறு பதிப்பாக இப்போது வரும்போது அந்தக் கணவன் எடுத்த முடிவு சரியானதா என்று இந்தக் காலகட்டத்தில் பரிசீலிக்கலாம்.
இதை வெளியிடும் விசா பப்ளிகேஷனுக்கு நன்றி!
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.5 cm |
| Author | சுஜாதா |
| Publisher | திருமகள் நிலையம் / விசா பப்ளிகேஷன்ஸ் |
| Pages | 152 |
| Format | paperback |
| ISBN |




Reviews
There are no reviews yet.