ஐஸ் பிரியாணி

Original price was: ₹170.00.Current price is: ₹161.00.

Only 20 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

1986ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிறந்தவர். காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் தனது இளங்கலை வணிகப் பொருளாதாரம் படிப்பை முடித்தார். இவரது எழுத்துகள் சொல்வனம், கீற்று. திண்ணை, வாசகசாலை, அந்திமழை, தி இந்து, நோசன் பிரஸ் போன்ற மின்னிதழ்களில் சுட்டுரைகளாகவும் கதைகளாகவும் வெளியாகி நல்ல கவனத்தையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளன. தற்கால இலக்கியச் சூழலில் தொடர்ந்து இயங்கி வருகிறார். காரைக்குடியில் நண்பர்களுடன் இணைந்து, ‘சம்பை ஊற்று’ என்ற வாசகர் வட்டத்தை நடத்தி வருகிறார். வளர்ந்து வரும் எழுத்தாளரான கா.ரபீக் ராஜா இன்றைய காலகட்டத்தில் நகைச்சுவையாக எழுதுபவர்கள் அரிதாகி வரும் சூழலில் அதனைத் தன் எழுத்தில் சிறப்பாகக் கையாண்டு வருகிறார். தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வரும் இவர் திருமணமாகி தன் குடும்பத்துடன் காரைக்குடியில் வசித்து வருகிறார்.

Additional information

Weight 0.2 g
Dimensions 0.7 × 14 × 21.4 cm
Author Name

Publisher

Pages

128

Format

paperback

ISBN

9789391367688

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “ஐஸ் பிரியாணி”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories