ஒரு இளம் பெண்ணின் நாட்குறிப்பு
Original price was: ₹249.00.₹225.00Current price is: ₹225.00.
Description
தமிழாக்கம்: மைதிலி சம்பத்
ஆன் ஃப்ராங்கின் நாட்குறிப்பிற்கு அறிமுகம் தேவையில்லை.
மனித சரித்திரத்தின் பயங்கரமான ஒரு காலகட்டத்தில், அழகாக எழுதப்பட்ட ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை சரித்திரம் இது.
எத்தனையோ இடர்பாடுகளை எதிர்த்து போராடியும், உயிர் வாழ விரும்பும் மனிதனின் அழிக்க முடியாத உறுதிக்கு இது ஒரு நிரூபணம்.
ஆன் ஃப்ராங்க் இரண்டாம் உலகப்போரில் பலியாகி இருப்பினும், அவளுடைய கதையையும், அவள் நாட்குறிப்பின் ஒவ்வொரு அங்குலத்தையும் எடுத்துக் கொண்டுள்ள அவள் வார்த்தைகள்,
அவளுடைய நினைவுகளை உலகம் அறிந்து கொள்வதற்காக பல காலமாக உயிருடன் வைத்திருக்கிறது…
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 2.3 × 13 × 19.6 cm |
| Author | ஆன் ஃப்ராங்க் |
| Publisher | FP FingerPrint |
| Pages | 392 |
| Format | paperback |
| ISBN | 9789389567953 |



Reviews
There are no reviews yet.