ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்

Original price was: ₹350.00.Current price is: ₹315.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

இன்றைய காலகட்டத்தில் “ஒரு புதுமைப் பெண்” சந்திக்கக் கூடிய சவால்களையும், அப்பெண்ணுக்கும் ஏற்படக்கூடிய மன உளைச்சல்களையும் ஜெயகாந்தன் எழுத்துக்கள் அனுதாபத்துடன் உணர்த்தின.
– குமுதம்
பாரதி புதுமைப்பித்தன் போல காலம் தகுந்த நேரத்தில் தமிழுக்கு அளித்த எழுத்துலக மேதை ஜெயகாந்தன் அவர் தமிழுக்குப் புதுமை செய்தார் என்பதைச் சற்றும் தயங்காமல் கூறலாம்.
– குமுதம்
“தனக்கெனத் தனித்திசையில், தனிப்பாதையை வகுத்துக் கொண்டு தமிழே கண்டறியாத நவீன இலக்கியங்களை, குறிப்பாகப் புதினங்களையும் சிறுகதைகளையும் வடித்திருப்பவர் ஜெயகாந்தன்”
– தினமணி
“தமிழ் இலக்கியத்துக்கு மட்டுமின்றி, இந்திய இலக்கிய உலகுக்கு அவரது பங்களிப்பு மேன்மை சேர்த்திருக்கிறது” என்று பாரதீய ஞானபீட தேர்வுக் குழுவினர் பாராட்டியுள்ளனர்.

Additional information

Weight 0.35 g
Dimensions 1.5 × 13 × 19 cm
Author

ஜெயகாந்தன்

Publisher

மீனாட்சி புத்தக நிலையம்

Pages

368

Format

Hard cover

ISBN

9788197252389

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories