ஒரே ஒரு துரோகம்

Original price was: ₹135.00.Current price is: ₹128.00.

Only 49 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

ஒரே ஒரு துரோகம்’ ‘சாவி’ பத்திரிகையில் தொடர்கதையாக 1983ல் வந்தது. கிட்டத்தட்ட இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னும் இந்தப் புதிய பதிப்பு வெளியாவது என் எழுத்துக்கு இன்னும் வயசாகவில்லை. புதிய வாசகர்கள் தொடர்ந்து ஆதரவு தருகிறார்கள் என்பதைத் தெரிவிக்கிறது. இந்தக் கதையை ஒரு வாசகனின் நிலையிலிருந்து புதிதாகப் படிக்கும்போது சம்பத் மாதிரியான Pathological liar பிரகிருதிகளை நம் சமூகம் ராஜியைப் போல் தண்டனை தராமல், போற்றிப் பாதுகாக்க, அவர்கள் சிறையில் அடைத்த மறுவாரமே பெயிலில் டிவி காமிராக்கள் தொடர் சிரித்துக் கொண்டே வெளிவருகிறார்கள். அவர்கள் தொடர்கதை எழுதுகிறார்கள். சட்டம் அவர்களுக்கு மன்னிப்பு தராவிட்டாலும் தாமதம் தருகிறது. கிறது. நாளடை நாளடைவில் அவர்கள் குற்றங்களை மறந்து போகிறோம். மீண்டும் வேறு பெயர்களில் வேறு பொய்கள் சொல்லி சுகமாக வாழ்கிறார்கள். இவ்வாறு நீதிமன்றங்கள் தரும் நிழலில் பதுங்குபவர்களை தண்டிக்க இன்று ராஜியின் முறையுடன் ‘என்கவுண்டர் என்ற மற்றொரு புதிய முறையும் புதிதாகத் தோன்றியுள்ளது வருத்தத்திற்குரியதே. சமூகம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேறு மார்க்கங்கள் இன்றைய தினங்களில் இல்லை
இந்தப் புத்தகம் விசா பதிப்பகம் வெளியிடும் 75வது புத்தகம் என நினைக்கிறேன்.தொடர்ந்து அவர்கள் என் புத்தகங்களை வெளியிட்டு நூறாவது புத்தகத்தை எட்டும்போது அந்த விழாவில் பங்கேற்க விரும்புகிறேன்.

Additional information

Weight 0.2 g
Dimensions 0.8 × 14 × 21.5 cm
Author

சுஜாதா

Publisher

திருமகள் நிலையம் / விசா பப்ளிகேஷன்ஸ்

Pages

144

Format

paperback

ISBN

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “ஒரே ஒரு துரோகம்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories