கடலுக்கு அப்பால்
Original price was: ₹50.00.₹49.00Current price is: ₹49.00.
Description
எத்தனை வார்த்தைகளை வைத்தாலும், கோர்த்து விட்டாலும் ப. சிங்காரத்தின் உலகை நெருங்கவே முடியவில்லை. அது வெறும் வாசிப்பு அனுபவமல்ல. அது ஒரு புது வாழ்வியல் அனுபவம். நூறு காத தூரம் போன பின், இவ்வுலகில் இருந்தும் மொழிக் கட்டமைப்பிலிருந்தும் இந்த மனிதர்களிடமிருந்தும் விலக முடியாதவர்களாக ஆக்கி விடுவதே அவர் எழுத்தின் பலம்.
ஓர் உரைநடை இப்படிச் செய்யும் எனச் சொன்னால் அது நம்ப முடியாததுதான். கவிதை வகையில் உள்ள வரிகள் வேண்டுமானால் அதைச் செய்யலாம். ஆனால் ஒரு மொழி எவ்வளவு விஸ்தரிப்புகளுடையது எனப் புரிய வேண்டுமெனில் ப. சிங்காரத்தின் எழுத்துலகம் அதற்கு உட்புறம் உங்களை ரகசியமாய் அழைத்துச் செல்லும். அவ்வுலகத்திலிருந்து மீண்டு வாய்ப்புகளையும் அம்மொழியே ஏற்படுத்துவதுதான் நம் மொழியின் சிறப்பு. அதை உணர்த்துவதே ப. சிங்காரத்தின் வெற்றி எனலாம். வராத
– பாலாஜி இனியன்
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 174 |
| Format | paperback |
| ISBN | 9788196115746 |



Reviews
There are no reviews yet.