கதைகள் விதைகள்
Original price was: ₹140.00.₹133.00Current price is: ₹133.00.
Description
கதைகள் விதைகள் என்னும் தலைப்பிலிருந்தே தொடங்குகிறேன். ”தை’ என்றால் தைப்பது என்று ஒரு பொருள்! அதாவது இரண்டு விஷயங்கள் ஒன்றாவது… துணியை வெட்டித் தைக்கும் போதும் இரண்டும் சேர்ந்து ஒன்றாகிப் பயன் தருகிறது. மண்ணில் விதையை புதைக்கவும் மண்ணோடு விருட்சமாகிறது. கூடிப்பிணைந்து அது
இந்த தைத்தலில் உள்ள தை எனும் பொருள் பெதிந்த காரணப் பெயருக்கு முன் சில எழுத்துக்கள் சேரும் போது அதனால் புதிய பொருள் உண்டாகிறது. விதை, சிதை, புதை என்கிற சொற்களில் விதை என்பதன் முதல் எழுத்து விருத்தியைக் குறிக்கிறது. ஒரு விதையை நட்டவுடன் அந்த விதை முளைத்து விருத்தி தானே ஏற்படுகிறது! சிதையும் அப்படியே… சிதை என்றால் உயிரில்லாத பிணம். இதை புதைக்கும் போது மண்ணோடு மண்ணாகி சிதிலமாகி விடுகிறது.
இந்த தை என்னும் எழுத்து இப்படி தனக்கு முன் விழும் எழுத்தைக் கொண்டே பொருளைச் சொல்லி விடுவதோடு நம் தமிழ் மொழியின் செழுமையையும், வலிமையையும் சேர்த்தே கூறி விடுகிறது.
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1.2 × 14 × 21.5 cm |
| Author | இந்திரா சௌந்தர்ராஜன் |
| Publisher | திருமகள் நிலையம் / விசா பப்ளிகேஷன்ஸ் |
| Pages | 192 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.