கனவுலகவாசி
Original price was: ₹152.00.₹144.00Current price is: ₹144.00.
Description
காதல் என்பது ஓர் உணர்வோ, அதீத அன்பின் வெளிப்பாடோ, அழகான வலியோ மட்டுமல்ல. அது பிரபஞ்சத்தின் ஒளி. இயற்கையின் நீட்சி. கம்யூனிசத்தை போல காதலும் ஓர் மாபெரும் அழியாத மானுட தத்துவம்.
வெறும் கற்பனைகளை மட்டுமே வைத்துகொண்டு காவியங்கள் படைப்பது கனவுலகவாசிகளுக்கு புதிதல்ல. காதலின் மீதுள்ள எனது ஏக்கத்தின் மிகுதியால் எழுதப்பட்ட இக்கவிதைகளை, இப்போது புத்தகமாக வெளியிட வேண்டிவரும் என இந்த கனவுலகவாசி தன் கனவுகளில் கூட நினைத்தில்லை. இந்த கவிதைகள் என்னுள் இருந்த காதலின் தாகத்தை தணித்தது போல, காதலின் மீதுள்ள உங்களின் பார்வையை உயர்த்தி, உங்களை மேலும் காதலிக்க தூண்டும் என நம்புகிறேன்
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 22 cm |
| Author | பாலகிருஷ்ணன் |
| Publisher | ழகரச்சிறகு பதிப்பகம் |
| Pages | 106 |
| Format | Paperback |
| ISBN | 9788197753343 |



Reviews
There are no reviews yet.