கற்றதும்… பெற்றதும்… பாகம் 1
Original price was: ₹400.00.₹380.00Current price is: ₹380.00.
Description
சிறு வயதிலிருந்தே வாகனங்கள் மேல் அலாதி பிரேமையுடன் வளர்ந்தேன். கோயம்புத்தூரில் அப்பா ஒரு முரட்டு மோட்டார் சைக்கிள் வைத்திருந்தார். அவர் டூர் போயிருக்கும்போது நாள் முழுவதும் அதன் மேல் ஏறி வாயாலேயே ஒட்டி சிங்காநல்லூர், அரவங்காடு எல்லாம் போவேன். மூன்று சக்கர சைக்கிள் ஒன்று இருந்தது. அதை ஓட்டி ஓட்டி அலுத்தப் பின், அதனுடன் என் தம்பியின் நடைவண்டி, ஸ்டூல் போன்றவற்றை இணைத்து ரயில் பண்ணி ஓட்டினேன். அதுவும் அலுத்துப்போய் கொஞ்சம் பெரிய மேஜையையே இணைத்து ஓட்டிப் பார்த்தேன். அதற்கான ஆற்றல் பற்றாமல் லோடு தாங்காமல் ஒரே இடத்தில் முன் சக்கரம் வழுக்கி வழுக்கி ஒரு நாள் அந்த சைக்கிள் என் இம்சை தாங்காமல் உடைந்துபோனது.
Additional information
| Weight | 0.5 g |
|---|---|
| Dimensions | 1 × 16 × 23.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 416 |
| Format | paperback |
| ISBN | 9788189780623 |



Reviews
There are no reviews yet.