கற்றதும் பெற்றதும்

Original price was: ₹300.00.Current price is: ₹270.00.

Only 50 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

ஆனந்த விகடன் ஆசிரியர் திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள் முதலில் என்னை சுயசரிதம் எழுதச் சொன்னார். இன்ன இடத்தில் இன்னாருக்கு இன்ன தேதி பிறந்தேன்; இப்படி வளர்ந்தேன் என்று சம்பிரதாயமான சுயசரிதை எழுதுவதில் எனக்கு ஈடுபாடில்லை. மகனாக
மேலும் உண்மையாக சுயசரிதை எழுதினால் உயிரோடிருக்கும் நண்பர்களும் உறவினர்களும் தப்பர்த்தம் பண்ணிக் கொண்டு கோபித்து உன் மூஞ்சில இனி விழிக்க மாட்டேன் என்று சொல்லும் அபாயம் இருக்கிறது.
இதைத் தவிர்க்க சம்பவங்களை மழுப்ப வேண்டும். சாக்லேட் தடவ வேண்டும். இதற்கெல்லாம் எனக்கு உடன்பாடு இல்லாததால் அவ்வப்போது என் வாழ்க்கையில் சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங் களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதுவதாகச் சொன்னேன்.
அதற்கு திரு.பாலசுப்பிரமணியம் சம்மதிக்க 1999-2000 ஆண்டில் ஒரு வருஷத்துக்கு மேல் எழுதினேன். இன்னும் இதைத் தொடர்ந்து எழுத ஆசைதான். கடைசிக் கட்டுரையில் சொன்னபடி இடைவெளி விட்டிருக்கிறேன்.
இந்தப் புத்தகத்தை சிறப்பாக வெளியிடும் விசா பப்ளிகேஷன்ஸ் திருப்பதி அவர்களுக்கும், தொடர்ந்து எழுத்துலக மேடு பள்ளங்களுக்கு அப்பாலும் நீங்காத நட்புக் கொண்டிருக்கும் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிர மணியம் அவர்களுக்கும் அவ்வப்போது உற்சாகப் படுத்தி ஒரு வரியை நீக்கினாலும் காரணம் சொல்லி அனுமதி பெற்று நீக்கிய விகடன் பொறுப்பாசிரியர் வி.எஸ்.வி. அவர்களுக்கும் நன்றி.

Additional information

Weight 0.25 g
Dimensions 1.5 × 12 × 18 cm
Author

சுஜாதா

Publisher

திருமகள் நிலையம் / விசா பப்ளிகேஷன்ஸ்

Pages

296

Format

paperback

ISBN

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “கற்றதும் பெற்றதும்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories