கழகங்களும் கோவில்களும்
Original price was: ₹70.00.₹69.00Current price is: ₹69.00.
Description
“இந்துக் கோவில்களை இந்துக்களிடமே கொடுங்கள்” என்ற அறைகூவலைச் சமீப காலங்களில் அவ்வப்போது கேட்கிறோம். இந்தக் கருத்தை முன்வைப்பவர்களிடம் ஒரு கேள்வி. யார் இந்து?… இந்துக்களாக ஒன்றுபட்டு பார்ப்பனரின் கைகளில் கோவிலை ஒப்படைத்து விட்டு, மீண்டும் கோபுர தரிசனம் மட்டுமே காண்பதற்கான நோக்கமே இந்த வெற்று அறைகூவல்.
(கழகங்களின் அரை) நூற்றாண்டு கால சமூகநீதிப் போராட்டங்களையும் அதனால் நாம் உடைத்தெறிந்த மடமைகளையும் நாம் பெற்ற உரிமைகளையும் பொய்த்துப் போகச் செய்ய பலரால் இந்த அறைகூவல் விடப்படுகிறது. மன்னர்கள் ஆட்சி செய்த காலம் முதல் தற்போது நடைமுறையில் உள்ள இந்து அறநிலையத் துறையின் செயல்பாடுகள் வரையிலான கோவில்களின் நிர்வாகம் குறித்த வரலாற்றை ஆதாரங்களுடனும் தரவுகளுடனும் விளக்கும் நூல்.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.5 × 14 × 21.4 cm |
| Author | ஆ. மலைக்கொழுந்தன் |
| Publisher | நன்செய் பிரசுரம் |
| Pages | 96 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.