கானகன்
Original price was: ₹300.00.₹270.00Current price is: ₹270.00.
Description
புலி வேட்டையில் தொடங்கி புலியின் வேட்டையில் முடியும் இந்த நாவலில் யானைகளுக்கும் புலிகளுக்கும் நினைவாற்றலும் கூரறிவும்:
இருப்பதாகச் சித்தரிக்கப்படுவது யதார்த்தமானதாகவே தெரிகின்றது. விலங்குகளை ஈவிரக்கமின்றிக் கொன்று குவிக்கும் தங்கப்பனை, சட்டத்தைக் கையில் வைத்திருக்கும் அதிகாரிகளாலோ கையறு நிலையிலுள்ள பழங்குடி மக்களாலோ தண்டிக்க முடியாமல் போனபோது, புலி தக்க தண்டனையை வழங்கி விடுகிறது. புலியிடம் நாம் காண்பது வன்மமல்ல, நீதியுணர்ச்சி.
– எஸ்.வி. ராஜதுரை
Additional information
| Weight | 0.35 g |
|---|---|
| Dimensions | 1.2 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 258 |
| Format | paperback |
| ISBN | 9789387707795 |



Reviews
There are no reviews yet.