குட்டி இளவரசன்

Original price was: ₹130.00.Current price is: ₹117.00.

Only 24 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழில்: எம்.ஏ.சுசீலா
விபா சுதர்சன்

குறுமுனி குடித்த கடலாய். குறுகத்தரித்த குறளாய் ஆழ்ந்த தத்துவங்களையும், உலகியல் பார்வைகளையும் உள்ளடக்கியிருக்கும் மிகச் சிறிய, செறிவான ஒரு நாவல் குட்டி இளவரசன். உலக நாவல் வரிசையில் சிறப்பான இடம்பெற்றிருக்கும் இப்படைப்பைக் குழந்தைகளுக்கானது என்று மட்டுமே தரம் பிரித்துவிட முடியாது.
எந்த வயதினரும், எந்தத் துறை சார்ந்தவரும் பெற்றுக்கொள்ள ஒரு செய்தியையாவது இந்நாவல் பொதிந்து வைத்திருக்கிறது. மேற்சொன்ன காரணத்தால்தான் இந்த நாவல் ஒரு அழுத்தமான செவ்விலக்கிய ஆக்கமாகக் காலம் பல கடந்தும் முன்நிற்கிறது.

Additional information

Weight 0.15 g
Dimensions 0.7 × 14 × 21 cm
Author

அந்த்வான் து செந்த் எக்சுபெரி

Publisher

நற்றிணை பதிப்பகம்

Pages

112

Format

paperback

ISBN

9788194966951

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “குட்டி இளவரசன்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories