குற்றத்தின் நறுமணம்
Original price was: ₹110.00.₹105.00Current price is: ₹105.00.
Description
வெய்யில், தான் உணர்ந்துபெற்ற வாழ்க்கையிலிருந்து சொற்களை முன்வைக்கிறார். வேடிக்கை காட்டும் வார்த்தைகளையும் அவை தரும் கவர்ச்சியையும் அறிந்ததனாலேயே. அதை விலக்கியும் வைக்கிறார். விளைவாக இக்கவிதைகள், பசிய கவிச்சியுடன் அர்த்தங்களைப் பரிமாறுகின்றன. குருவிகளையும் பூச்சிகளையும் மனிதர்களோடு இணைவைக்கின்றன. அலகுகளை அசைத்தும் விரல்களை விரித்தும் ஒரே தட்டில் அவை வட்டமாக அமர்ந்துண்பதை துய்த்துக்கொண்டிருப்பதுதான் இக்கவிஞனின் உலகும்.
அதே சமயம் ஒரு கோமாளியின் முன் நாம் சிரிப்பதென்பது, எதிர்பாராவிதமாக ஒரு குறுவாளை நாமறியாது நம் கைகளில் நாமே திணிக்கும் சந்தர்ப்பத்தை அது வழங்கிவிடக் கூடுமென்பதையும் கவிஞர் நினைவூட்டுகிறார்.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.6 × 14 × 21 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 92 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.