கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது

Original price was: ₹300.00.Current price is: ₹285.00.

Only 10 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

எழுத்தாளர், கவிஞர், சமூகச் செயல்பாட்டாளர், நடிகை, பாடகி, பத்திரிகையாளர், திரைப் படைப்பாளர் -எனப் பன்முகமாய் இயங்கியவர் மாயா ஏஞ்சிலோ.கறுப்பெழுத்தின் முன்னோடி.மார்ட்டின் லூதர், மால்கம் எக்ஸ் ஆகியோரின் சமூக இயக்கங்களில் பங்கேற்றவர்.அமெரிக்கத் தென்பகுதிப் புறநகரொன்றில் இளமையைக் கழித்தவர். கறுப்பினப் பெண்ணாக ஏற்றத்தாழ்வு, வறுமையை அனுபவித்தபோதிலும்
நம்பிக்கையை சாதனையை கொண்டாட்டத்தை எழுத்தாக்கியவர்.ஆப்ரோ-அமெரிக்க ஆன்மாவின் பெருமித அடையாளம் இவரது படைப்புகள்

Additional information

Weight 0.4 g
Dimensions 2.2 × 14 × 21.5 cm
Author

ஆசிரியர்:மாயா ஏஞ்சலோ தமிழில்: அவை நாயகன்

Publisher

எதிர் வெளியீடு

Pages

336

Format

Paperback

ISBN

9789384646073

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories