கூலி விலை லாபம்
Original price was: ₹95.00.₹90.00Current price is: ₹90.00.
Description
தமிழில்: மு.சிவலிங்கம்
நவீன தொழில்களின் வளர்ச்சியானது நிலைமையை மேலும் மேலும் முதலாளிக்குச் சாதகமாகவும் தொழிலாளிக்குப் பாதகமாகவுமே ஆக்குகிறது.
தொழிலாளர்கள் மூலதனத்திற்கெதிரான தங்களது அன்றாடப் போராட்டத்தில் கோழைத்தனமாக விட்டு கொடுப்பதன் மூலம், எந்த ஒரு பெரிய இயக்கத்தையும் நடத்துவதற்குத் தங்களை அருகதை அற்றவர்களாக்கிக் கொள்வர்கள் என்பது நிச்சயம்.
ஆனாலும் இந்தத் தவிர்க்க முடியாத கெரில்லாப் போராட்டங்களில் தொழிலாளர்கள் தங்களை முழுக்க முழுக்க மூழ்கடித்துக் கொண்டுவிடக் கூடாது.
நியாமான அளவு வேலைக்கு நியாமான கூலி எனும் பழைய குறிக்கோளுரைக்குப் பதிலாக கூலி உழைப்பு முறை ஒழிக எனும் புரட்சிகரமான முழக்கத்தைத் தொழிலாளிகள் தங்கள் பதாகையில் பொறித்துக் கொள்ள வேண்டும்.
Karl Marx, M. Sivalingam, Bharathi Puthakalayam
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.6 × 14 × 21 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 96 |
| Format | paperback |
| ISBN | 9789384421939 |



Reviews
There are no reviews yet.