- You cannot add "வெண்மதி சாரல்கள்" to the cart because the product is out of stock.
கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட்
Original price was: ₹120.00.₹114.00Current price is: ₹114.00.
Only 9 item(s) left in stock.
... people are viewing this right now
Description
வசிக்க இடமில்லாதவர்கள் என் கவிதைகளின்மீது கூடாரங்களை விரிக்கலாம். தேவைக்கதிகமான சொற்களை உடைத்து உலைமூட்டிக்கொள்ளலாம் அர்த்தங்களைக் கலைத்து குழந்தைகள் விளையாடினால் பாதை மறுக்கப்பட்டவர்கள் நடந்துசெல்ல நீளவரிகள் பயன்பட்டால் நான் மகிழ்வேன்
பசிக்குச் சாப்பிடமுடிகிற கவிதைகளை உருவாக்குவேன் அதற்காகவே என் வாழ்வை மொழியிடம் தின்னக் கொடுக்கிறேன்.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.5 × 14 × 21.5 cm |
| Author | வெய்யில் |
| Publisher | கொம்பு வெளியீடு |
| Pages | 80 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.