சட்டம் AtoZ
Original price was: ₹220.00.₹209.00Current price is: ₹209.00.
Description
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, கடன்பட்டவர்களுக்கு சில சலுகைகளை வங்கிகள் அறிவிக்கும் அசல், வட்டி என்று கொஞ்சம் தள்ளுபடி செய்து, மீதமுள்ள பணத்தை ஒரே தவணையில் செலுத்த சொல்லுவார்கள். அப்படி வாய்ப்பு வந்தால் அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
பொதுநல வழக்குகளை, மத்திய, மாநில அரசுகள், மாநகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு எதிராக மட்டுமே பதிவு செய்ய முடியும் தனி நபர்களுக்கு எதிராக பொதுநல வழக்குகள் அமையாது ஆனால், தனி நபர்களை, வழக்கின் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கலாம்.
தண்டனைச் சட்டத்தின் 376-ம் பிரிவின்படி, பாலியல் வல்லுறவுக்கான தண்டனையாக 7 ஆண்டுகளுக்குக் குறையாமலும், ஆனால் 10 ஆண்டுகள் அல்லது ஆயுட்காலம் நீடிக்கக் கூடிய சிறைக்காவல் தண்டனையுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்பட வாய்ப்புண்டு.
நாட்டில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகள் பற்றி அறிந்துகொள்ளும் உரிமையை, 2005-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் (Right to Information Act 2005)
பொதுவாக, அசையாச் சொத்துகள் கைமாறிக்கொண்டே தான் இருக்கும். சொத்துக்கான தற்போதைய உரிமையாளர் யார் என்பதைச் சந்தேகம் இல்லாமல் உறுதிப்படுத்திக்கொள்ளவே, பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கச் சான்றிதழ் வாங்கிப் பார்ப்பார்கள்
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 0.9 × 14 × 21.5 cm |
| Author | வழக்கறிஞர் த.இராமலிங்கம் |
| Publisher | விகடன் பிரசுரம் |
| Pages | 216 |
| Format | paperback |
| ISBN | 9789394265622 |



Reviews
There are no reviews yet.