சத்யஜித் ரே வாழ்வும் வழியும்

Original price was: ₹160.00.Current price is: ₹152.00.

Only 50 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

திரைப்பட உலகின் ‘மகத்தானவர்’ அவரென்றே நான் கருதுகிறேன் ரேயின திரைப்படங்களை பார்க்காதவர்கள் சூரியனையோ, சந்திரனையோ காணாது உலகில் வாழ்வதைப் போன்றவர்களே
– அகிரா குரசோவா (ஜப்பான்)
இந்திய சினிமாவின் வாலாறு சத்யஜித் ரேயிலிருந்தே துவங்குகிறது
– அடூர் கோபாலகிருஷ்ணன்
சலனப் படக் கலையில் அவருக்கிருந்த மிக அரிதான திறமையை, உலகம் முழுவதிலுமுள்ள திரைப்பட இயக்குநர்கள், பார்வையாளர்களிடையே அழிக்கமுடியாத செல்வாக்கை செலுத்திய அவரது ஆழ்ந்த மனிதநேயக் கண்ணோட்டத்தை, அங்கீகரிக்கும் வகையிலேயே (வாழ்நாள் சாதனைக்கான) இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.
– ஆஸ்கர் விருதுக்கான புகழுரை
விரிவான உலகப் பார்வை. உயரிய தார்மீக மதிப்பு ஆகியவற்றுக்கான பிரதிநிதியாக, இந்தியாவின் பாரம்பரியத்தில் மிகச் சிறந்தவற்றை தனதாகக் கொண்டிருந்த, ஒருபுறத்தில் ஆழமான இந்தியத் தன்மைகொண்ட, அதே நேரத்தில் உலகக கண்ணோட்டம் கொண்டிருந்த, இந்தியாவில் 19, 20-ம் நூற்றாண்டுகளில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்களில் ரே தான் இறுதியானவர்.
– சிதானந்த தாஸ் குப்தா (திரைப்பட விமர்சகர்)

Additional information

Weight 0.35 g
Dimensions 0.8 × 14 × 21.5 cm
Author

வீ.பா.கணேசன்

Publisher

விகடன் பிரசுரம்

Pages

216

Format

paperback

ISBN

9788184767582

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “சத்யஜித் ரே வாழ்வும் வழியும்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories