சாலப்பரிந்து…
Original price was: ₹275.00.₹261.00Current price is: ₹261.00.
Description
நாஞ்சில் நாடனின் சிறுகதைகள் அக உலகைத் தேடும் முயற்சியில் இறங்காதவை. மனிதனுக்கும் – குறிப்பாக ஆணுக்கும் – அவனைச் சூழ்ந்திருக்கும் உலகத்திற்கும் இடையே, தொடர்ந்து, இடைவேளையே இல்லாமல் நடைபெறும் மோதல்களையும், உராய்வுகளையும், கொஞ்சல்களையும், சிணுங்கல்களையும், எல்லாவற்றிற்கும் மேலாக முயக்கங்களையும் நேரடியாக, பாசாங்குகள் இன்றிச் சித்தரிப்பவை. இச்சித்திரங்களின் வண்ணக் கலவைகள் அசாதாரணமானவை. எப்படி இவரால் முடிந்தது என நம்மை வியக்க வைப்பவை.
அனேகமாக எல்லாச் சிறுகதைகளிலும் மானுடம் வெல்கிறது, வெற்றியை நமக்குத் திகட்டாமல் செய்ய முடிந்ததே நாஞ்சில் நாடனின் வெற்றி.
– பி.ஏ. கிருஷ்ணன்
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 240 |
| Format | paperback |
| ISBN | 9789381969304 |



Reviews
There are no reviews yet.