சூரியனை அணிந்த ஒரு பெண்
Original price was: ₹650.00.₹617.00Current price is: ₹617.00.
Description
ஆண் பிரக்ஞையாலும் ஆணதிகாரத்தாலும் உருவாக்கப்பட்டுக் கட்டுமானம் செய்யப்பட்டு எழுகின்ற மனித வரலாற்றின் அஸ்திவாரக் கற்களை அசைக்க எந்தப் பெண்ணால் முடியும்? பைபிளில், ஒரு ஜெஸ்பெல் அதற்கு முயற்சி செய்தாள்.- பின்னர் யார், என்ன? இதோ இங்கே மறுபடியும் வருகிறாள், ஒரு ஜெஸபெல் சூரியனை அணிந்த ஒரு பெண்.
அவள் ஆண் உலகின் சட்டதிட்டங்களையும் சிந்தனைகளையும் அடிமுதல் முடிவரை கேள்வி கேட்கிறாள் – தன் சொந்த வாழ்க்கையை அதன் முன்னால் தூக்கியெறிந்துகொண்டு. அப்போது உலகத்தின் அஸ்திவாரக் கற்கள் அசையத் தொடங்குகின்றன. மற்றொரு உலகத்தைச் சாத்தியமாக்குவதற்கான அந்த நகர்வுகளில் நிறைய பெண்களும் பங்கேற்கின்றனர்.
Additional information
| Weight | 0.7 g |
|---|---|
| Dimensions | 3.3 × 14 × 21.5 cm |
| Author | ஆசிரியர்:கே.ஆர்.மீரா தமிழில்: மோ.செந்தில்குமார் |
| Publisher | எதிர் வெளியீடு |
| Pages | 528 |
| Format | Paperback |
| ISBN | 9789348598844 |




Reviews
There are no reviews yet.