சூர்ப்பனகையும் ஒரு பவளத்தீவும்.

Original price was: ₹130.00.Current price is: ₹123.00.

Only 19 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

நவயுகா குகராஜா வணிகமாணிப் பட்டப்படிப்பை முடித்தவர். இலங்கையின் தேசிய பாடசாலைகளில் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப ஆசிரியையாகக் கடமையாற்றிப் பின்னர் இலங்கை சினிமாவில் இயக்குநராகவும் நடிகையாகவும் செயற்பட்டு வருகிறார்.

நவயுகா குகராஜாவின் முதலாவது கவிதைத் தொகுப்பு உயிர் உடையும் ஓசைகள் 2010 ம் ஆண்டு வவுனியா கலை

இலக்கிய நண்பர்கள் வட்டத்தால் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. இவர் ஆறாம் நிலம், ஒற்றைப் பனை மரம் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அக்னா திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவுநராகவும் இயக்குநராகவும் செயற்படும் இவர் பொட்டு, பெட்டைக் கோழி கூவி, வாகை போன்ற குறுந்திரைப்படங்களை இயக்கி பல சர்வதேச விருதுகளைத் தனதாக்கிக் கொண்டவர். இவர் இயக்கிய, ‘பொம்மை’ திரைப்படம் 2024ல் திரைக்கு வரவிருக்கிறது.

Additional information

Weight 0.2 g
Dimensions 0.5 × 14 × 21.4 cm
Author Name

Publisher

Pages

92

Format

paperback

ISBN

9789391367695

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “சூர்ப்பனகையும் ஒரு பவளத்தீவும்.”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories