சோழப் புலிகள்சோம்நாத்தின் பழி துடைத்தோர்
Original price was: ₹499.00.₹424.00Current price is: ₹424.00.
Description
தமிழில்: ஜெயந்தி ரமேஷ்
இடம் அவர்கள் தேர்ந்தெடுப்பதாக இருக்கும். நேரமும் அவர்கள் தேர்ந்தெடுப்பதாக இருக்கும். ஆனால் இந்தியர்கள் தங்கள் பழிவாங்கலை நிறைவேற்றுவார்கள்.
கரிய. 1025, இந்தியா.
கஜினி முகமது பாரதத்தின் ஆன்மாவை நசுக்கிவிட்டதாக நம்புகிறான்.சோமநாதர் ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் சிதைந்து கிடக்கிறது, ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர்.
ஆனால் அந்த அழிவின் சாம்பலுக்கு மத்தியில், ஒரு சபதம் எடுக்கப்படுகிறது.
ஐந்து பேர் – ஒரு தமிழ் வீரன், ஒரு குஜராத்தி வணிகர், அய்யப்ப பக்தர் ஒருவர், மால்வாவைச் சேர்ந்த ஒரு அறிஞர்-பேரரசர், மற்றும் பூமியிலேயே மிகவும் சக்திவாய்ந்த மனிதரான பேரரசர் ராஜேந்திர சோழன்- ஒரு அபாயகரமான பயணத்தை மேற்கொண்டு, படையெடுத்து வந்தவனின் சாம்ராஜ்யத்தின் இதயப்பகுதியிலேயே தாக்குதல் நடத்தத் தீர்மானிக்கிறார்கள்.
சோழப் பேரரசின் பிரம்மாண்டத்திலிருந்து, கஜினியின் ரத்தக்கறை படிந்த அவையின் நிழல்கள் வரை, ‘சோழப் புலிகள் ஒரு உக்கிரமான பழிவாங்கலின் மின்னூட்டமான கதை. வலியின் மூலம் உருவாக்கப்பட்ட ஒற்றுமை, விரக்தியிலிருந்து பிறந்த வீரம், மற்றும் தர்மமாக மாறும் பழிவாங்கல் ஆகியவற்றின் கதை இது.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 2.2 × 13 × 20 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 394 |
| Format | paperback |
| ISBN | 9.78937E+12 |



Reviews
There are no reviews yet.