ஜாதியற்றவளின் குரல்
Original price was: ₹300.00.₹285.00Current price is: ₹285.00.
Description
கல்லூரிப் படிப்பு முடிந்ததும் வருமானத்துக்கான வேலைவாய்ப்புகளைத் தேடாமல், ஒடுக்கப்பட்டமக்களின் குறிப்பாக தலித்துகளின் பிரச்சனைகள் குறித்த தகவல்களை தேடி வெயிலிலும் புழுதியிலும் அலைந்து திரிந்து புலனாய்வுக் கட்டுரைகள் எழுதத் தொடங்கிய முதல் தலித் பெண் தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஜெயராணிதான் என்று கருதுகிறேன்.
– எஸ்.வி. ராஜதுரை
தொல்குடி தலித் மக்களின் மனித மாண்பை மீட்டெடுப்ப தற்கான வாழ்வியலை எதிரொலிக்கும் ஜெயராணியின் எழுத்து- தலித் இதழியல் வரலாற்றில் -தலித் பெண் இதழி யலாளர் என்ற வகைமாதிரியின் தலை எழுத்தாய் மிளிர்கிறது. “ஜாதியற்றவளின் குரலை’ வெளியிடுவதில் ‘தலித் முரசு’ பெருமை கொள்கிறது!
– புனித பாண்டியன்
சாதி ஒழிப்பு என்கிற மய்ய ஊற்றின் கிளை ஆறுகளாய் வாசிக்கும் மனங்களை நோக்கி வெள்ளமெனப் பாய்கின்றன ஜெயராணியின் இக்கட்டுரைகள்.
– கருப்புப் பிரதிகள்
Additional information
| Weight | 0.4 g |
|---|---|
| Dimensions | 2.4 × 14 × 21.5 cm |
| Author | ஜெயராணி |
| Publisher | கருப்புப் பிரதிகள் |
| Pages | 358 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.