டாக்டர் அம்பேதகர் நேர்காணல்கள்
Original price was: ₹20.00.₹19.00Current price is: ₹19.00.
Description
அம்பேத்கருடைய சாதனைகள், செயற்பாடுகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கானதன்று, அது ஒட்டு மொத்த இந்தியாவின் முன்னேற்றத்திற்கானது. அவருடைய பரிமாணங்களைச் சுருக்கி சாதியத் தலைவராக்குவது நம்முடைய முன்னேற்றத்தை நாமே சுருக்கிக் கொள்வதைப் போன்றதாகும். புதிய இந்தியாவின் உருவாக்கத்தில் அவருடைய முயற்சிகள் இன்றியமையாதவை, தவிர்க்கப்பட முடியாதவை. அவருடைய முயற்சிகள் யாவும் விடுதலைக்கான செயற்திட்டங்கள். எல்லாச் சமூகங்களுக்கும் பொருத்தமுடையவை.
ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதற்கான அடித்தளங்களை அம்பேத்கரியத்தில் இருந்து அறிந்து கொள்வதே இன்றைய தேவை.
இந்தச் சிறு நேர்காணல்களின் மையமாக அவருடைய ஆளுமையும், காந்தியைப் பற்றிய விமர்சனமும், மதம் பற்றிய அவருடைய நிலைப்பாடுமாக அமைகின்றன. இவை அம்பேத்கருடைய பல்வேறு சிந்தனைகளின் எதிரொலியாக ஒலிப்பதையும் தொகுப்பு அவருடைய நூல்களின் சாராம்சமாக தென்படுவதையும் வாசகர்கள் புரிந்துகொள்ள முடியும்.
– பா. பிரபாகரன்
Nerkaanalkal, Nerkanalgal, Nerkanalkkal, Nerkanalhkal
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.2 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 48 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.