தத்துவத்தின் வறுமை
Original price was: ₹300.00.₹270.00Current price is: ₹270.00.
Description
தமிழில்: கே. முத்தையா
மார்க்ஸ் தமது புதிய வரலாற்றுப் பொருளாதாரப் பார்வையின் அடிப்படை முணைப்புக் கூறுகளைத் தம்முள் தெளிவுபடுத்திக் கொண்டுவிட்ட காலத்தில், 1845-47 குளிர் காலத்தில், இந்நூல் படைக்கப்பட்டது.
மார்க்ஸின் இந்த மகத்தானப் படைப்பை தமிழகத்தின் முதல் தலைமுறை கம்யூனிஸ்ட்கள் இருவர் தமது இளமைக் காலத்தில் தமிழுக்கு கொண்டு வந்துள்ளனர். தோழர் கே.முத்தையா அவர்கள் தமிழாக்கம் செய்ய தோழர் என்.சங்கரையா அவர்கள் ஆங்கில பிரதியுடன் ஒப்பிட்டு மேம்படுத்தி உள்ளார்.
Karl Marx, Marxism, K. Muthaiah, Chinthan Books
Additional information
| Weight | 0.4 g |
|---|---|
| Dimensions | 1.8 × 14 × 21.9 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 273 |
| Format | Paper back |
| ISBN | 9789393780607 |



Reviews
There are no reviews yet.