தமிழ் நாட்டுப்புறவியல்
Original price was: ₹325.00.₹309.00Current price is: ₹309.00.
Description
வாய்மொழி வழக்காறுகள், நாட்டார் கைவினைக் கலைகள், நிகழ்கலைகள், கிராமத்துக் கடவுள்கள், பழமரபுகள், வழிபாட்டு முறைகள் என்று நாட்டுப்புறவியலில் நீங்கள் என்னவெல்லாம் எதிர்பார்ப்பீர்களோ அவை அனைத்தும் இதில் உள்ளன. ஆனால், எந்தவொரு இடத்திலும் ‘நான் உங்களுக்கு ஒரு கலைச்சொல்லை விளக்கப் போகிறேன்’, ‘ஒரு முக்கியமான கருத்துருவாக்கத்தை நீங்கள் தெரிந்து கொண்டாக வேண்டும்’ என்ற தொனியோடு தருமராஜ் நம்மை அணுகுவதில்லை.
‘நான் ஒரு முறை பாவைக்கூத்தொன்றைக் கண்ட போது என்ன நடந்தது தெரியுமா?’, ‘எனக்குத் தெரிந்த ஒரு கதையைச் சொல்லட்டுமா?’, ‘நான் அனுமானிப்பதை உங்களோடு பகிர்ந்து கொள்ளவா?’ என்று போகிற போக்கில் உரையாடலைத் தொடங்கி வைக்கிறார். அந்த உரையாடலில் அவர் பார்த்த காட்சிகளை நாமும் காண்கிறோம்; அவர் படித்ததை நாம் படிக்கிறோம்; அவர் வந்தடையும் முடிவுகளை நாம் அசைபோடுகிறோம். எல்லாமே மிக இயல்பாக நிகழ்கின்றன.
Additional information
| Weight | 0.4 g |
|---|---|
| Dimensions | 1.6 × 15 × 21.6 cm |
| Author | டி. தருமராஜ் |
| Publisher | சால்ட் பதிப்பகம் |
| Pages | 266 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.