தினம் ஒரு தேவாரம்
Original price was: ₹400.00.₹360.00Current price is: ₹360.00.
Description
திருஞானசமபந்தர், மாணிக்கவாசர்கர் இந்தச் சைவ அடிஉயார்கள் நால்வரும் சைவசமயத்திற்கு உயிர்கொடுத்தவர்கள் ஆவர். எனவேதான் சைவ உலகம் இவர்களை, ‘சைவ சமயக் குரவர் நால்வர் எனப் போற்றுகிறது
இந்த நால்வருள் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் இம்மூவரும் பாடிய இறையருள் பாடல்கள் தான் தேவாரம் என அழைக்கப்படுகிறது.
“தேவாரம்” என்பதற்கு இறைவனுக்குச் சார்த்தப்பெறும் வாடாத பூமாலை போன்ற பாமாலை என்பது பொருள்.
இந்த தேவாரத் திருமுறையை நாளும் ஓதுவதால் துன்பம் நம்மை அணுகாது; ஒவ்வொரு நாளும் நல்ல நாளாய் விடியும். தடைப்பட்ட செயல்கள் நிறைவேறும்.
தேர்ந்தெடுத்த இந்தத் தேவாரப் பாடல்களை நாள்தோறும் ஓதி, நற்பயன்களைப் பெறுங்கள்.
Additional information
| Weight | 0.5 g |
|---|---|
| Dimensions | 2 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 376 |
| Format | paperback |
| ISBN | 9788197909368 |



Reviews
There are no reviews yet.