திருமதி டாலோவே
Original price was: ₹350.00.₹315.00Current price is: ₹315.00.
Description
தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி
ஆங்கில இலக்கியத்தின் நவீனத்துவப் புரட்சியாளரான வர்ஜீனியா வுல்ஃபின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்று ‘திருமதி டாலோவே’. லண்டன் மாநகரில், ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் இந்த நாவல். தனது எனது மாலை நேர விருந்துக்குத் தயாராகும் திருமதி கிளாரிசா டாலோவேயின் எண்ண ஓட்டங்களின் வழியாக விரியும் இக்கதை, அவரது கடந்த காலம். நிகழ்காலத் தேர்வுகள், சமூக அந்தஸ்து, நிறைவேறா காதல் என மனதின் ஆழமான அடுக்குகளுக்குள் நம்மைப் பயணிக்க வைக்கிறது.
அதே நாளில் முதல் உலகப் போரின் கொடூர நினைவுகளால் சிதைந்துபோன செப்டிமஸ் ஸ்மித் என்ற இளைஞனின் கதையும் இணைகோடாகப் பயணிக்கிறது. நனவோடை உத்தியின் (stream of consciousness) மூலம் எழுதப்பட்ட இந்த நாவல், காலம், மரணம், மனப்பிறழ்வு, பெண்ணின் அகவுலகம் போன்ற ஆழமான கருப்பொருள்களை ஆராய்கிறது.
“திருமதி டாலோவே” ஒரு பெண்ணின் ஒரு நாள் வாழ்க்கையின் வழியே ஒரு முழு சமூகத்தின் ஆன்மாவையும், மனித மனதின் புதிர்களையும் படம்பிடித்துக் காட்டும் அபூர்வ நாவல்.
Additional information
| Weight | 0.35 g |
|---|---|
| Dimensions | 1.6 × 14 × 21 cm |
| Author | வர்ஜீனியா வுல்ஃப் |
| Publisher | தமிழ்வெளி வெளியீடு |
| Pages | 280 |
| Format | paperback |
| ISBN | 9789392543562 |



Reviews
There are no reviews yet.