திரைகள் ஆயிரம்

Original price was: ₹100.00.Current price is: ₹95.00.

Only 49 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

ஒரு வல்லுறவுச் சம்பலம்

பாதிப்புக்கு ஆளான மரியம்மை தன்னைப் பலியாக்கியவர்களுக்கு எதிராக வழக்காடுகிறாள். அவள்மீது அனுதாபம்கொண்ட வழக்கறிஞர் ஞானமணி துணைநிற்கிறார், அவளுக்கு அடைக்கலம் தரும் பொன்னம்மை முதலில் கரிசனம் காட்டுகிறாள். உண்மை தெரிந்ததும் வீரட்டுகிறாள். சம்பவத்தின் இத்திரதாரியான குஞவும் பிள்ளை இன்னொரு உண்மையைச் சொல்கிறான் விவகாரத்தைச் செய்தியாக்கிப் பலன்கணட இசக்கி உண்மையை விற்கிறான். இவற்றையெல்லாம் தொகுத்துச் சொல்லும் கதைசொல்லி இன்னொரு உண்மைக்கு அதிர்கிறார்.

எது உண்மை, யார் சொல்வது உண்மை, உண்மைக்கு என்ன நிரூபணம் -இவை குறுநாவல் எழுப்பும் கேள்விகள், உண்மை என்பது அவரவர் காணும் தோற்றம். ஆனால் முற்றான உண்மை இருக்கிறது. அது திரைகளுக்கு. ஒன்றல்ல ஆயிரம் திரைகளுக்கு அப்புறம் ஒளிந்திருக்கிறது.

ஏறத்தாழ நான்கு பதிற்றாண்டுகளுக்கும் முன்னர் எழுதப்பட்ட குறுநாவல் படைப்பு மேற்கொள்ளும் உண்மையான விசாரணையால் இன்றைய எதார்த்தங்களுடனும் பொருந்திப் போகிறது.

Additional information

Weight 0.1 g
Dimensions 0.4 × 12 × 18 cm
Author Name

Publisher

Pages

80

Format

paperback

ISBN

9788189945404

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “திரைகள் ஆயிரம்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories