நிர்வாண நகரம்
Original price was: ₹140.00.₹133.00Current price is: ₹133.00.
Description
நிர்வாண நகரம்’ திரு. சாவி அவர்கள் தினமணி கதிர் பத்திரிகையிலிருந்து வந்து குங்குமம் பத்திரிகை யின் ஆசிரியராக பொறுப்பேற்ற போது அந்தப் பத்திரிகையில் எழுதப்பட்டது. இதன் கதாநாயகனின் பெயர் சிவராஜ். எனக்கு பிற்காலத்தில் சில வாசகர் கேள்விகளை எழுப்பியது சாவி அவர்கள் ஒவ்வொரு முறை பத்திரிகை தாவும் போதும் அவருக்கு தொடர் கதை எழுதித் தந்திருக்கிறேன். தினமணி கதிரில் ஜேகே குங்குமத்தில் நிர்வாண நகரம் சாவியில் நில்லுங்கள் ராஜாவே எப்போதும் என் எழுத்தை விரும்பியவரை இந்தப்புத்தகத்தின் ஐந்தாவது பதிப்பு வரும் போது நினைவு கொள்கிறேன். இவ்விதத்தில் அவர் பல எழுத்தாளர்களை ஊக்குவித்திருக்கிறார்.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.5 cm |
| Author | சுஜாதா |
| Publisher | திருமகள் நிலையம் / விசா பப்ளிகேஷன்ஸ் |
| Pages | 136 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.