- You cannot add that amount to the cart — we have 1 in stock and you already have 1 in your cart. View cart
நிலா பார்த்தல்
Original price was: ₹70.00.₹66.00Current price is: ₹66.00.
Only 48 item(s) left in stock.
... people are viewing this right now
Description
நண்பனின் அறையிலிருந்து திரும்பும்போது ஏற்பட்ட திடீர் வெறுமையில், நிச்சயமற்ற தெருக்களில் நீண்டநேரம் நடந்து வீட்டைத் தொடுகையில் பூட்டிய கதவை நிலவும் தட்டியது.
மின்வெட்டில் விசிறி சுழற்சியை நிறுத்த காற்றைத் தேடி இருட்டுக்குள் துளாவி கைப்பிடிச் சுவரில் முகம் பதித்தபோது நிலா வீசியது சில நட்சத்திரங்களை.
தானாக இப்படித் தட்டுப்பட்டது தவிர ‘நிலா பார்க்க’ என்று போய் ‘நிலா பார்த்து’ நாளாயிற்று.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.4 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 64 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.