நோ ஆணி ப்ளீஸ்
₹250.00 Original price was: ₹250.00.₹225.00Current price is: ₹225.00.
Description
நூல் நெடுக பெரியாரியம். அம்பேத்கரியம் மற்றும் பூலேயியம் என்று கறுப்பும் நீலமுமாகக் கருத்துக்கலவையைக் குழைத்து, பெண்ணியத் தூரிகையால் வார்த்தைகளுக்குக் காத்திரமான வர்ணம் பூசி, அவற்றுக்கு உயிரையும் உணர்வையும் ஒருசேர ஊட்டி, அட்டகாசமாக உலாவ விடுகிறார் தோழர் கீதா இளங்கோவன். பெண்ணியச் சிந்தனையாளர், செயற்பாட்டாளர், எழுத்தாளர் என்கிற வகையில் நூலின்
முற்பகுதியில் அவரின் சிந்தனைச் சிதறல்கள் ஆணாதிக்கச் சமூகத்தின் முகத்திரையைக் கிழித்துத் தொங்க விடுகின்றன. இயல்பான மொழிநடையில், யதார்த்தமான வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் அனுபவங்களைத் அவருக்கே உரிய பாணியில், சில நேரங்களில் ‘ஹைக்கூ’, மற்ற நேரங்களில் சின்னஞ் சிறுகதை என்று சுவையாக அளிக்கும் கீதாவின் கருத்தோவியங்கள் இவை.
– ம.தமிழ் வேந்தன்,
IRS கூடுதல் ஆணையர்(ஓய்வு),
சுங்க வரித்துறை, சென்னை.
No, Noh, Nou
,Aani, Aanii, Ani
,Please, Plees, Pleez,Geetha,illangovan,Geetha ilangovan, geetha mam books, geetha
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.5 cm |
| Author | கீதா இளங்கோவன் |
| Publisher | Her Stories/ஹெர் ஸ்டோரிஸ் |
| Pages | 186 |
| Format | Paperback |
| ISBN | 9789348641878 |
Reviews (0)
| 5 |
|
0 |
| 4 |
|
0 |
| 3 |
|
0 |
| 2 |
|
0 |
| 1 |
|
0 |
- கட்டுரை பயணக்குறிப்பு
- இலக்கியம்
- Essays
- பயண இலக்கியம்
- குறுநாவல்
- போர்
- நாடகம்
- ஆய்வு நூல்
- சமூகவியல்
- கிளாசிக்ஸ்
- அகராதி
- Iraivi Originals
- பெண்கள்
- திரைக்கதை
- சிறுகதைகள்
- களஞ்சியம்
- பழங்குடி
- மொழிபெயர்ப்பு கவிதை
- நினைவுக்குறிப்பு
- இஸ்லாம்
- விளிம்புநிலை மக்கள்
- காதல்
- பௌத்தம்
- வாழ்க்கை
- சங்க இலக்கியம்
- ரஷ்ய மொழிபெயர்ப்பு
- வேளாண்மை
- பார்ப்பனியம்
- தொல்லியல்
- கட்டுரைகள்
- Short Stories
- சமூக நீதி
- பயணம்
- சமணம்
- வாழ்க்கை வரலாறு.
- சரித்திர நாவல்
- கிறிஸ்தவம்
- சுற்றுலா
- ஓவியம்
- மொழிபெயர்ப்பி
- சிறார் நூல்கள்
- ஈழம்
- பாலியல்
- கலை
- மொழிபெயர்ப்699பு
- சிறார் நாவல்
- சிறுகதை மொழிபெயர்ப்பு
- காமம்
- மொழி
- வாழ்க்கை வரலாறு
- இயற்கை
- சினிமா கட்டுரை
- மதம்
- மனோதத்துவம்
- விளக்கவுரை
- அரசியல்
- பயங்கரவாதம்
- New Arrivals
- Trending Now
- Top Selling
- கவிதை
- கட்டுரை
- அறிவியல்
- ஆய்வு புத்தகம்
- ஆன்மீகம்
- இந்திய வரலாறு
- இந்து மதம்
- இந்துத்துவம்
- இனவாதம்
- உரை
- உலக சினிமா
- காதல் சிறுகதைகள்
- காந்தியம்
- கிளாசிக் நாவல்
- க்ரைம் த்ரில்லர்
- சமூகநீதி
- சிறார் புத்தகம்
- சிறுகதை
- சிறுவர் கதைகள்
- சிறைக்குறிப்பு
- சினிமா
- சுயசரிதை
- சுயமுன்னேற்றம்
- சூழலியல்
- தத்துவம்
- தமிழர் வரலாறு
- தலித்தியம்
- திருக்குறள்
- தொழில்நுட்பம்
- நாட்குறிப்பு
- நாவல்
- நேர்காணல்
- பண்டைய இந்தியா
- பண்பாடு
- பயணக்குறிப்பு
- பாலியல் கட்டுரை
- பெண்ணியம்
- பொருளாதாரம்
- மார்க்சியம்
- மானுடவியல்
- மொழிபெயர்ப்பு
- வரலாறு
- விருது பெற்ற நூல்
- ஹைக்கூ
- Sex
- Feminism
- Essay
- English
Related Products
9 in stock
48 in stock
10 in stock
10 in stock
40 in stock
9 in stock
5 in stock
8 in stock
20 in stock
98 in stock
10 in stock
49 in stock



Reviews
There are no reviews yet.